News Wallet | இன்று நடந்தது என்ன.. ஒரு விறுவிறு பார்வை !!- வீடியோ

2018-01-04 72

1. https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-going-meet-rm-veerappan-307378.html

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து பேசவுள்ளார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி என்றும் கடந்த 31-ஆம் தேதி அறிவித்தார்.

2. https://tamil.oneindia.com/news/tamilnadu/it-raid-poes-garden/articlecontent-pf286445-307389.html

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

3. https://tamil.oneindia.com/news/tamilnadu/o-panneer-selvam-appointed-as-leader-the-assembly-307374.html

தமிழக சட்டசபையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனிடம் இருந்த இந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. https://tamil.oneindia.com/news/tamilnadu/doctor-sudha-explains-on-embalming-done-jayalalithaa-s-body-307364.html

ஜெயலலிதாவுக்கு உயிர் பிரிந்தது எப்போது, எம்பாமிங் பண்ணும்போது கால்கள் இருந்ததா என்று அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

5.https://tamil.oneindia.com/news/india/lalu-hearing-deferred-again-quantum-sentence-on-friday-307410.html

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்று தண்டனை விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்றும் தண்டனை விபர அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

6.https://tamil.oneindia.com/news/india/in-the-list-students-suicide-tamilnadu-is-the-3rd-place-307407.html

நாட்டில் மாணவர்களின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகம் இந்த பட்டியலில் 3வது இடத்தில இருப்பதாக தெரிவித்துள்ளது.